வெயில் வாட்டி வதைப்பதால் கட்டுமான தொழிலாளர்களின் வேலை நேரத்தை மாற்ற வேண்டும்; அதிகாரி அறிவுரை

வெயில் வாட்டி வதைப்பதால் கட்டுமான தொழிலாளர்களின் வேலை நேரத்தை மாற்ற வேண்டும்; அதிகாரி அறிவுரை

‘வெயில் வாட்டி வதைப்பதால் கட்டுமான தொழிலாளர்களின் வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்’ என்று திண்டுக்கல் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சங்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.
21 May 2023 2:30 AM IST