தொழிலாளியை கம்பியால் தாக்கி கழிவுநீர் தொட்டியில் தள்ளிக்கொன்ற பயங்கரம்

தொழிலாளியை கம்பியால் தாக்கி கழிவுநீர் தொட்டியில் தள்ளிக்கொன்ற பயங்கரம்

கலசபாக்கம் அருகே இரும்பு கம்பியால் அடித்து தொழிலாளியை கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் புதைக்கப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. இது தொடர்பாக தப்பி ஓடிய அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
26 Feb 2023 10:17 PM IST