சேத்தியாத்தோப்பு அருகே  கள்ளக்காதலியை கத்தியால் குத்திய வாலிபர்  உல்லாசமாக இருந்த போது அழுத குழந்தையை பார்க்க சென்றதால் ஆத்திரம்

சேத்தியாத்தோப்பு அருகே உல்லாசமாக இருந்தபோது அழுத தனது குழந்தையை பார்க்க சென்ற கள்ளக்காதாலியை வாலிபர் கத்தியால் குத்தினார்.
23 May 2022 10:47 PM IST