அடகு வைத்த நகைகளை ஏலமிட்டதால்   வங்கியில் மயங்கி விழுந்த பெண்

அடகு வைத்த நகைகளை ஏலமிட்டதால் வங்கியில் மயங்கி விழுந்த பெண்

அடமானம் வைத்த நகைகளை மீட்க வந்த போது ஏற்கனவே ஏலமிட்டு விட்டதால், வங்கியில் பெண் மயங்கி விழுந்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.
15 Dec 2022 10:05 PM IST