சத்தி அருகே கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு:  விரைவில் சீரமைக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்படும்;  அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

சத்தி அருகே கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு: விரைவில் சீரமைக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்படும்; அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டு விரைவில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
7 Nov 2022 5:36 AM IST