தேனி அருகே பரபரப்பு:  வீட்டு முன்பு சத்தம் போட்டதை கண்டித்த  வியாபாரி அடித்து கொலை

தேனி அருகே பரபரப்பு: வீட்டு முன்பு சத்தம் போட்டதை கண்டித்த வியாபாரி அடித்து கொலை

தேனி அருகே வீட்டின் முன்பு சத்தம் போட்டதை கண்டித்த வியாபாரியை அடித்து கொலை செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
29 July 2022 8:34 PM IST