கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர் அடையாளம் தெரிந்தது

கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர் அடையாளம் தெரிந்தது

குலசேகரம் அருகே உள்ள கால்வாயில் பிணமாக கிடந்தவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது.
25 Aug 2023 12:15 AM IST