மாலை அணிவித்து மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

மாலை அணிவித்து மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

கோடைவிடுமுறை முடிந்து தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அடம் பிடித்து அழுத குழந்தைகளுக்கு பரிசு கொடுத்து ஆசிரியர்கள் சமாதானம் செய்தனர்.
14 Jun 2023 7:23 PM IST