சிவகங்கை அருகே  கல்லூரி வேன் மோதி மரம் சாய்ந்தது; மாணவிகள் உள்பட 20 பேர் காயம்

சிவகங்கை அருகே கல்லூரி வேன் மோதி மரம் சாய்ந்தது; மாணவிகள் உள்பட 20 பேர் காயம்

சிவகங்கை அருகே கல்லூரி வேன் பள்ளத்தில் பாய்ந்து மரத்தில் மோதியது. இந்த விபத்தில் 18 மாணவிகள் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.
14 July 2023 12:30 AM IST