அழகர்மலை ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு திருப்பணி தொடங்கியது

அழகர்மலை ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு திருப்பணி தொடங்கியது

அழகர்மலை நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்காக பாலாலய பூஜையுடன் திருப்பணி தொடங்கியது.
4 Jun 2022 2:09 AM IST