எவ்ளோ பெரிய அனகோண்டா.. வெறும் கைகளால் பிடித்த நபர்: வைரலாகும் வீடியோ

எவ்ளோ பெரிய அனகோண்டா.. வெறும் கைகளால் பிடித்த நபர்: வைரலாகும் வீடியோ

உயிரியல் பூங்கா காப்பாளரான மைக் ஹோல்ஸ்டன், வனவிலங்குகளுடன் எடுத்துக்கொண்ட வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
20 Nov 2023 11:47 AM GMT