கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் ரத்து:  புகார் பெட்டியில் மனுக்களை செலுத்திய பொதுமக்கள்

கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் ரத்து: புகார் பெட்டியில் மனுக்களை செலுத்திய பொதுமக்கள்

குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த கோரிக்கை மனுக்களை விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் போட்டு சென்றனர்.
6 Jun 2022 8:29 PM IST