ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில்    விளைபொருட்களை மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் விற்று பயனடையலாம்    விவசாயிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள்

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விளைபொருட்களை மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் விற்று பயனடையலாம் விவசாயிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளை பொருட்களை மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் விற்பனை செய்து பயனடையலாம் என விவசாயிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
24 Nov 2022 12:15 AM IST