செல்போனில் விளையாடியதை கண்டித்ததால்  விஷம் குடித்த மகன்; விரக்தியில் தொழிலாளி திராவகம் குடித்து தற்கொலை

செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் விஷம் குடித்த மகன்; விரக்தியில் தொழிலாளி திராவகம் குடித்து தற்கொலை

திருவட்டார் அருகே செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் மகன் விஷம் குடித்தார். இதனால், மனமுடைந்த தொழிலாளி திராவகம் குடித்து தற்கொலை செய்து ெகாண்டார்.
4 Feb 2023 12:54 AM IST