ரெயில் பெட்டி படியில் 14 கிலோ மீட்டர் தொங்கியபடி சென்ற பயணி

ரெயில் பெட்டி படியில் 14 கிலோ மீட்டர் தொங்கியபடி சென்ற பயணி

நெல்லையில் இருந்து புறப்பட்ட போது கதவு பூட்டியிருந்ததால் ரெயில் பெட்டி படியில் 14 கிலோ மீட்டர் தொங்கியபடி சென்ற பயணியை பத்திரமாக மீட்ட ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது
23 Nov 2022 3:42 AM IST