சமையல் செய்தபோதுகுக்கர் வெடித்து தீப்பிடித்தது; மூதாட்டி உடல் கருகி சாவு

சமையல் செய்தபோதுகுக்கர் வெடித்து தீப்பிடித்தது; மூதாட்டி உடல் கருகி சாவு

கோபி அருகே சமையல் செய்தபோது குக்கர் வெடித்து சிதறியதில் மூதாட்டி உடல் கருகி பலியானார். மகன் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
8 Jan 2023 2:36 AM IST