கோவை: தலைகீழாக நின்றவாறு இட்லி சாப்பிட்ட முதியவர் - யோகா குறித்து விழிப்புணர்வு

கோவை: தலைகீழாக நின்றவாறு இட்லி சாப்பிட்ட முதியவர் - யோகா குறித்து விழிப்புணர்வு

கோவையில் பொதுமக்களுக்கு யோகா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தலைகீழாக நின்றவாறு முதியவர் ஒருவர் இட்லி சாப்பிட்டார்.
13 Sept 2022 11:16 AM IST