முபாசா: தி லயன் கிங் பட டிரைலர் வெளியானது

'முபாசா: தி லயன் கிங்' பட டிரைலர் வெளியானது

சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முபாசா: தி லயன் கிங் படம். படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
30 April 2024 2:15 PM GMT