சிக்கமகளூருவில்  சிறுத்தை கூண்டில் சிக்கியது

சிக்கமகளூருவில் சிறுத்தை கூண்டில் சிக்கியது

சிக்கமகளூருவில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
24 July 2023 12:15 AM IST