பள்ளி தலைமை ஆசிரியை  விஷம் குடித்து தற்கொலை-  விபத்தில் மகள் இறந்த துக்கத்தில் சோக முடிவு

பள்ளி தலைமை ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை- விபத்தில் மகள் இறந்த துக்கத்தில் சோக முடிவு

ஆலங்குளம் அருகே, விபத்தில் மகள் இறந்த துக்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
27 Jun 2022 9:48 PM IST