அரசு விடுமுறை நாளாக அறிவித்து ஆண்டுதோறும் கலைவிழா, மாநாடு நடத்த வேண்டும்

அரசு விடுமுறை நாளாக அறிவித்து ஆண்டுதோறும் கலைவிழா, மாநாடு நடத்த வேண்டும்

ஆகஸ்டு 9-ந் தேதி ஆதிவாசிகள் தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவித்து ஆண்டுதோறும் பழங்குடியினர் நலத்துறை மூலம் கலைவிழா, மாநாடு நடத்த வேண்டும் என்று தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.
9 Aug 2022 7:30 PM IST