கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மண் குவியலில் மோதி தவறி விழுந்த பெண், அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மண் குவியலில் மோதி தவறி விழுந்த பெண், அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருவெண்ணெய்நல்லூர் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மண் குவியலில் மோதி தவறி விழுந்த பெண், அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உறவினா்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
23 July 2023 12:15 AM IST