விமானத்தில் சிகரெட் புகைத்த இளம்பெண்

விமானத்தில் சிகரெட் புகைத்த இளம்பெண்

கொல்கத்தாவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தில் இளம்பெண் ஒருவர் சிகரெட் புகைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
9 March 2023 2:06 AM IST