தனியார் கிளீனிக்கில் ஊசி போடப்பட்ட 4 வயது சிறுமி சாவு
பண்ருட்டி அருகே தனியார் கிளீனிக்கில் ஊசி போடப்பட்ட 4 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். அவளுக்கு டாக்டர் தவறான சிகிச்சை அளித்ததால்தான் அவள் இறந்துவிட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
16 Jun 2023 12:16 AM ISTகிணற்றில் தவறி விழுந்த பெண் சாவு
கிணற்றில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
4 Oct 2022 2:59 PM ISTபூங்கா கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி சிறுமி பலி
சின்னமனூர் அருகே பூங்கா கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி சிறுமி பலியானாள்.
6 Sept 2022 10:15 PM ISTஸ்கூட்டர் மீது லாரி மோதி சிறுமி சாவு
ஓசூர் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதி சிறுமி பரிதாபமாக இறந்தார்.
28 Aug 2022 10:30 PM ISTமோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி பலியானார்
தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி பலியானார். அவருடைய தாயும், தாத்தாவும் படுகாயம் அடைந்தனர்.
23 Aug 2022 11:42 PM ISTஏரியில் மூழ்கி சிறுமி சாவு
கிருஷ்ணகிரி அருகே துணி துவைத்த போது ஏரியில் தவறி விழுந்து சிறுமி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தாள்.
31 July 2022 10:39 PM IST