கொத்து புரோட்டா இல்லை என்றதால் மாஸ்டருக்கு குத்து விட்ட கும்பல்; வத்தலக்குண்டுவில் பரபரப்பு

கொத்து புரோட்டா இல்லை என்றதால் மாஸ்டருக்கு 'குத்து' விட்ட கும்பல்; வத்தலக்குண்டுவில் பரபரப்பு

வத்தலக்குண்டு ஓட்டலில், கொத்து புரோட்டா இல்லை என்றதால் மாஸ்டரை அடித்து உதைத்த 6 பேர் கும்பலை போலீசார் ேதடி வருகின்றனர்.
19 Sept 2023 2:45 AM IST