தட்டிக்கேட்டவரிடம் மோதலில் ஈடுபட்ட டிரைவர், கண்டக்டர்

தட்டிக்கேட்டவரிடம் மோதலில் ஈடுபட்ட டிரைவர், கண்டக்டர்

விதியை மீறி பாலத்தில் வந்த அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி தட்டிக்கேட்டவரிடம் டிரைவர், கண்டக்டர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 July 2022 8:30 PM IST