கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களை கட்டியது

கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் 'களை' கட்டியது

சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால், கன்னியாகுமரி கடற்கரை ‘களை’ கட்டியது.
24 Sep 2023 6:45 PM GMT