பஸ்சில் இருந்து பயணியை கீழே தள்ளி விட்ட கண்டக்டர்  சமூகவலைதளங்களில் வீடியோ வைரலானதால் பணியிடை நீக்கம்

போதையில் இருந்த பயணியை பஸ்சில் இருந்து கீழே தள்ளி விட்ட கண்டக் டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
21 Nov 2022 12:15 AM IST