பெரிய அளவில் முதலீடு செய்ய வற்புறுத்தப்படுவது கைவிட வேண்டும்

பெரிய அளவில் முதலீடு செய்ய வற்புறுத்தப்படுவது கைவிட வேண்டும்

நஷ்டத்தில் செயல்படும் வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை பெரிய அளவில் முதலீடு செய்ய வற்புறுத்தப்படுவது கைவிட வேண்டும் என்று கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் இணைப்பதிவாளரிடம் மனு அளித்தனர்.
31 March 2023 6:01 PM IST