மனுக்கள் குறித்து பொதுமக்களிடம் செல்போன் மூலம் விசாரித்த கலெக்டர்

மனுக்கள் குறித்து பொதுமக்களிடம் செல்போன் மூலம் விசாரித்த கலெக்டர்

முதல்-அமைச்சரின் முகவரி துறையின் மூலம் அளிக்கப்பட்ட மனுக்கள் குறித்து பொதுமக்களிடம் செல்போன் மூலம் கலெக்டர் முருகேஷ் விசாரித்தார்.
27 Sept 2023 7:40 PM IST