அங்கன்வாடி மையத்தை சுற்றி சீமை கருவேல புதர்களை அகற்றிய கலெக்டர்

அங்கன்வாடி மையத்தை சுற்றி சீமை கருவேல புதர்களை அகற்றிய கலெக்டர்

காவேரிப்பாக்கத்தை அடுத்த சிறுவளையம் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை சுற்றி இருந்த சீமை கருவேல புதர்களை கலக்டர் பாஸ்கர பாண்டியனே அகற்றினார்.
28 July 2022 12:03 AM IST