பாப்பாரப்பட்டி அருகே பரிதாபம்  காளியம்மன் கோவில் விழாவில்  தேர் கவிழ்ந்து 2 பேர் பலி  5 பேர் படுகாயம்

பாப்பாரப்பட்டி அருகே பரிதாபம் காளியம்மன் கோவில் விழாவில் தேர் கவிழ்ந்து 2 பேர் பலி 5 பேர் படுகாயம்

பாப்பாரப்பட்டி அருகே காளியம்மன் கோவில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள்.. மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
13 Jun 2022 10:49 PM IST