ஆதிஜெகநாதபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது

ஆதிஜெகநாதபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது

திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. வருகின்ற 2-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
25 Dec 2022 12:22 AM IST