ஆட்டோ, 5 மோட்டார் சைக்கிள்கள் சேதம்:          சிதம்பரத்தில் தாறுமாறாக ஓடிய கார்;    குடிபோதையில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை

ஆட்டோ, 5 மோட்டார் சைக்கிள்கள் சேதம்: சிதம்பரத்தில் தாறுமாறாக ஓடிய கார்; குடிபோதையில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை

சிதம்பரத்தில் தாறுமாறாக ஓடிய கார் ஆட்டோ, 5 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. காரில் குடிபோதையில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
25 Sept 2023 2:53 AM IST
தாறுமாறாக ஓடிய கார் ஓட்டலுக்குள் புகுந்தது

தாறுமாறாக ஓடிய கார் ஓட்டலுக்குள் புகுந்தது

பள்ளிபாளையத்தில் தாறுமாறாக ஓடிய கார் ஓட்டலுக்கு புகுந்தது. இதில் 3 பெண்கள் காயம் அடைந்தனர்.
17 Sept 2023 12:15 AM IST