மதுக்கடையை மூட வேண்டும்

மதுக்கடையை மூட வேண்டும்

திருவாரூரில் தேசிய நெடுஞ்சாலை அருகில் திறக்கப்பட்ட மதுக்கடையை மூட வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
11 July 2023 1:00 AM IST