விசைப்படகுகளுக்கு 8 நாட்களில் தடை நீங்குகிறது

விசைப்படகுகளுக்கு 8 நாட்களில் தடை நீங்குகிறது

குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகளுக்கு 8 நாட்களில் தடைக்காலம் நீங்குகிறது. இதையொட்டி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகிறார்கள்.
23 July 2023 12:15 AM IST