முகத்தில் காயங்களுடன்  ஆட்டோ டிரைவர் மர்மச்சாவு

முகத்தில் காயங்களுடன் ஆட்டோ டிரைவர் மர்மச்சாவு

திருவண்ணாமலையில் முகத்தில் காயங்களுடன் ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Jun 2023 10:15 PM IST