
தொடர் மழை... தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தூத்துக்குடி, தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
12 Dec 2024 11:52 AM
நெல்லையில் வேகமாக நிரம்பும் அணைகள்... தாமிரபரணியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 28 அடி உயர்ந்துள்ளது.
14 Dec 2024 3:08 AM
தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சீரமைத்து மேம்படுத்தும் பணி: மு.க.ஸ்டாலின் ஆய்வு
தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சீரமைத்து மேம்படுத்தும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
6 Feb 2025 3:23 PM
தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் நிறைவேற்றப்படுமா..? - அமைச்சர் துரைமுருகன் பதில்
தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என்று பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்தார்.
18 March 2025 5:49 AM
வெள்ள அபாயத்தைச் சொல்லும் சங்கு மண்டபம்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்ட சங்கு மண்டபம் இன்றும் வலுவுடன் கம்பீரமாக உள்ளது.
29 Sept 2023 12:22 PM
ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த கலெக்டர்- எம்.எல்.ஏ.
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஒரே மோட்டார் சைக்கிளில் கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சென்று ஆய்வு செய்து, சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
25 Jun 2023 7:00 PM
தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள பாசன குளங்களில் நீர்வாழ் பறவையினங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
தன்னார்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்று 60 குளங்களில் கணக்கெடுப்பு நடத்த உள்ளனர்.
28 Jan 2023 10:40 AM