
வெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை: நெல்லை கலெக்டர் எச்சரிக்கை
வெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை கலெக்டர் கூறியுள்ளார்.
14 Dec 2024 12:51 PM
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியது
கனமழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியது.
14 Dec 2024 9:37 AM
தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!
பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
11 Jan 2024 5:22 AM
கனமழை எதிரொலி: தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5 Jan 2024 7:14 PM
நெல்லையில் வெள்ளத்தின்போது பாம்பு கடித்து ஒருவர் பலி: 14 பேருக்கு சிகிச்சை
நெல்லை மாவட்டத்தில் பாம்பு கடித்ததில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
25 Dec 2023 12:26 PM