தாலி, கம்மலை கொடுத்து தந்தையின் இறப்பு சான்று கேட்ட பெண்

தாலி, கம்மலை கொடுத்து தந்தையின் இறப்பு சான்று கேட்ட பெண்

தந்தையின் இறப்பு சான்று கேட்டு செய்யாறு தாலுகா அலுவலகத்தில் விதவை பெண் ஒருவர் தாலி, கம்மலை கொடுத்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
12 May 2023 11:03 PM IST