எது உண்மையான வளர்ச்சி ?
இந்தியா உலகளவில் 5-வது பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடு என்று பெருமைபட்டுக்கொள்கிறோம்.
23 Nov 2024 6:02 AM ISTநொடியில் கிடைக்கிறது கட்டிட வரைபட அனுமதி
3 ஆயிரத்து 500 சதுர அடி முதல் 10 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கும் 30 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதியை வழங்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
22 Nov 2024 6:23 AM IST50 சதவீத வரி பகிர்வு வேண்டும்!
ஒரே குடும்பத்தில் பெரிய அண்ணனாக மத்திய அரசாங்கமும், தம்பிகளாக மாநில அரசாங்கங்களும் உள்ளன.
20 Nov 2024 6:11 AM ISTபொதுமக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு!
பணவீக்கத்தை அடிப்படையாக வைத்துத்தான் மத்திய-மாநில அரசாங்கங்களும், ரிசர்வ் வங்கியும் பல திட்டங்களை வகுக்கின்றன.
19 Nov 2024 6:10 AM ISTதமிழர் பகுதிகளிலும் தடம் பதித்தார்!
இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமார திசநாயகா வெற்றி பெற்று அதிபரானார்.
18 Nov 2024 6:17 AM ISTமுதல்வர் படைப்பகம் !
‘முதல்வர் படைப்பகம்’ என்று கூறப்படும் ஒரு பகிர்ந்த பணியிடம் மற்றும் கல்வி மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
16 Nov 2024 6:08 AM ISTஇந்தியாவில் தயாரிப்போம்; உலகுக்காக தயாரிப்போம்!
இப்போது இந்திய ராணுவத்துக்காக போக்குவரத்து விமானங்கள் தயாரிக்கும் பணி குஜராத்தில் தொடங்கிவிட்டது.
15 Nov 2024 6:09 AM ISTசாதித்து காட்டிய டிரம்ப் !
டிரம்ப் இப்போது தேர்தலில் வெற்றி பெற்று இருந்தாலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதிதான் பதவியேற்பார்.
8 Nov 2024 6:44 AM ISTஇவர்கள் இனி தொழில் அதிபர்கள் !
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும் என்ற வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
7 Nov 2024 10:25 AM ISTஅரசு மருத்துவமனைகளுக்கு வசதிகள் தேவை!
அரசு மருத்துவமனைகளில் சுத்தம் இல்லை, சுகாதாரம் இல்லை என்ற குறைபாடு இருக்கிறது
6 Nov 2024 7:15 AM IST12 மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள்!
முன்பெல்லாம் தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலைகள் சென்னையை சுற்றிலுமே தொடங்கப்பட்டு வந்தன.
5 Nov 2024 6:31 AM ISTபொருளாதாரத்தை ஒளிர வைத்த தீபாவளி!
தீபாவளி பண்டிகை கடந்த மாதம் இறுதியில் வந்தாலும், வர்த்தகம் பெருகி, மத்திய அரசாங்கத்துக்கும், மாநில அரசாங்கத்துக்குமான சரக்கு சேவை வரி, அதாவது ஜி.எஸ்.டி வசூல் பெரும் சாதனை படைத்துள்ளது.
4 Nov 2024 6:22 AM IST