
நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் 'தளபதி 69' படத்தின் பர்ஸ்ட் லுக்
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 69' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை வெளியாக உள்ளது.
25 Jan 2025 12:19 PM
தாய்லாந்தில் மிகப்பெரிய சண்டைக்காட்சி... தளபதி 68 பட அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்...!
நடிகர் விஜய்யின் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
7 Nov 2023 8:08 AM
68-வது படத்துக்கு தயாரான விஜய்...!
நடிகர் விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகிய மூவரும் பட வேலையாக அமெரிக்கா சென்றுள்ளனர்
28 Aug 2023 7:11 AM
68-வது படத்தில் இரட்டை வேடங்களில் விஜய்...! கதாநாயகி இவர் தான்..!
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் விஜய் 68 உருவாக உள்ளது. லியோ திரைப்படம் வெளியான பின்பு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
22 Aug 2023 7:29 AM