
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் தடுமாற்றம்
பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 211 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
27 Dec 2024 3:59 PM
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: சதம் விளாசிய ஸ்டீவன் சுமித்
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட்டில் அதிக சதம் விளாசியவர் என்ற ஜோ ரூட்டின் (10) சாதனையை ஸ்டீவன் சுமித் சமன் செய்தார் .
15 Dec 2024 7:05 AM
இந்திய அணிக்கு எதிராக மீண்டும் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட்
இம்மைதானத்தில் கடந்த 3 இன்னிங்ஸ்களிலும் டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
15 Dec 2024 5:37 AM
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
7 Dec 2024 6:51 AM
2-வது டெஸ்ட்: ரிக்கல்டன் அபார சதம்.. முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா 269 ரன்கள் குவிப்பு
தென் ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
5 Dec 2024 3:59 PM
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் விலகல்
இவருக்கு பதிலாக மேத்யு பிரீட்ஸ்கே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
29 Nov 2024 8:56 AM
இலங்கை அபார பந்துவீச்சு.. முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 191 ரன்களில் ஆல் அவுட்
தென் ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
28 Nov 2024 10:37 AM
முதல் டெஸ்ட்: வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஜஸ்டின் க்ரீவ்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
26 Nov 2024 3:55 PM
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: ஆடும் வீரர்களை அறிவித்த தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.
26 Nov 2024 1:07 PM
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து விக்கெட் கீப்பர் விலகல்
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 28-ம் தேதி தொடங்க உள்ளது.
24 Nov 2024 12:43 PM
நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு பின் எழுந்த விமர்சனங்கள் குறித்து கம்பீர் கருத்து
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
11 Nov 2024 5:32 AM
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வங்காளதேச அணி அறிவிப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Nov 2024 6:58 PM