
இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா படைத்துள்ள 2 மோசமான சாதனைகள்...!
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
3 Jan 2024 2:00 PM
கடைசி டெஸ்ட் ; இந்திய அணி முதல் இன்னிங்சில் 153 ரன்களில் ஆல் அவுட்..!
இந்திய அணியில் 6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
3 Jan 2024 2:16 PM
கடைசி டெஸ்ட்; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 36 ரன்கள் முன்னிலை...!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது கடைசி இன்னிங்சை விளையாடிய எல்கர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
3 Jan 2024 3:59 PM
கடைசி டெஸ்ட்;பும்ரா அபார பந்துவீச்சு...இந்திய அணிக்கு 79 ரன்களை இலக்காக நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா..!
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் தனி ஆளாக போராடி சதமடித்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார்.
4 Jan 2024 10:01 AM
கடைசி டெஸ்ட்; 2-வது நாளிலேயே முடிவடைந்த போட்டி....இந்திய அணி அபார வெற்றி..!
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது.
4 Jan 2024 11:42 AM
ஜாம்பவான் கபில் தேவின் சாதனையை சமன் செய்த பும்ரா...!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.
5 Jan 2024 10:08 AM
ரோகித் சர்மா கொடுத்த அந்த அட்வைஸ்தான் பெரிதும் உதவியது: ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலுக்கு சரியாக அமையவில்லை.
5 Jan 2024 11:38 AM
ஒவ்வொரு அணியிலும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு பந்துவீச்சாளர் இருந்தால் டெஸ்ட் கிரிக்கெட் வளம்பெறும் - இர்பான் பதான்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட ஜஸ்பிரித் பும்ரா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
7 Jan 2024 5:01 AM
தெ.ஆ.வுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஒரு வீரரை மட்டும் குறை சொல்லக்கூடாது.. ஸ்ரேயாஸ் ஐயருக்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது.
7 Jan 2024 12:28 PM
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; முதல் 2 போட்டிகளை தவறவிடும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் - வெளியான தகவல்..?
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
9 Jan 2024 4:51 AM
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெல்ல விரும்பினால் ரோகித் சர்மாவை விரைவாக அவுட் செய்ய வேண்டும் - மான்டி பனேசர்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
9 Jan 2024 9:23 AM
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவார் என தகவல்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
9 Jan 2024 2:45 PM