பண்ருட்டியில் டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை கைவிடக்கோரி வணிகர்கள் ஊர்வலம் கோரிக்கை அட்டை அணிந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்

பண்ருட்டியில் 'டெஸ்ட் பர்ச்சேஸ்' முறையை கைவிடக்கோரி வணிகர்கள் ஊர்வலம் கோரிக்கை அட்டை அணிந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்

பண்ருட்டியில் ‘டெஸ்ட் பர்ச்சேஸ்’ முறையை கைவிடக்கோரி வணிகர்கள் ஊர்வலமாக சென்றனா். மேலும் அவா்கள் கோரிக்கை அட்டை அணிந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
11 Jan 2023 1:44 AM IST