இந்தியா - வங்காளதேசம் டெஸ்ட்: விளையாடும் மழை - இன்றாவது ஆட்டம் நடைபெறுமா..?

இந்தியா- வங்காளதேசம் இடையே கான்பூரில் நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் 3-வது நாள் ஆட்டம் ரத்தானது.
30 Sept 2024 12:20 AM
வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
27 Sept 2024 5:15 AM
இந்தியா-வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட்: இன்று தொடக்கம்

இந்தியா- வங்காளதேசம் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று தொடங்குகிறது.
27 Sept 2024 12:42 AM
இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் காலேவில் இன்று தொடங்குகிறது.
26 Sept 2024 12:40 AM
2வது டெஸ்ட்: கவெம் ஹாட்ஜ் சதம்...2ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 351/5

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கவெம் ஹாட்ஜ் 120 ரன்கள் அடித்தார்.
20 July 2024 2:39 AM
ரோகித், விராட் இல்லை...என்னுடைய சாதனையை அந்த 2 இந்திய வீரர்கள் தகர்க்க வாய்ப்பு உள்ளது - லாரா நம்பிக்கை

டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் லாரா ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் குவித்ததே டெஸ்டில் தனிநபர் அதிகபட்ச உலக சாதனையாக உள்ளது.
12 July 2024 2:21 AM
பிட்டாக இல்லையென்றால் அணியில் இடம் பெற முடியாது - பாகிஸ்தான் பயிற்சியாளர்

பிட்டாக இல்லையென்றால் அணியில் இடம் பெற முடியாது என பாகிஸ்தான் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
8 July 2024 10:49 AM
பெண்கள் கிரிக்கெட்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
28 Jun 2024 12:08 AM
அந்த இளம் இந்திய வீரரால் மட்டுமே 400 ரன்கள் சாதனையை முறியடிக்க முடியும் - லாரா நம்பிக்கை

அந்த இளம் இந்திய வீரரால் மட்டுமே 400 ரன்கள் சாதனையை முறியடிக்க முடியும் - லாரா நம்பிக்கை

டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் லாரா ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் குவித்ததே டெஸ்டில் தனிநபர் அதிகபட்ச உலக சாதனையாக உள்ளது.
8 May 2024 10:30 PM
பெண்கள் கிரிக்கெட்; இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது - வெளியான தகவல்

தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி, ஜூன், ஜூலை மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உ:ள்ளது.
4 May 2024 1:56 AM
வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகிய இலங்கை முன்னணி வீரர் - காரணம் என்ன..?

வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது.
2 April 2024 8:28 AM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்; 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 40 ரன்கள் முன்னிலை

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
9 March 2024 6:11 AM