சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 162  ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 39.5 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
5 Jan 2025 12:18 AM
சிட்னி டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

சிட்னி டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
2 Jan 2025 11:04 PM
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆதிக்கம் செலுத்திய தென் ஆப்பிரிக்கா அணி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆதிக்கம் செலுத்திய தென் ஆப்பிரிக்கா அணி

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி ஆதிக்கம் செலுத்தியது.
26 Dec 2024 4:34 PM
மெல்போர்ன் டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

மெல்போர்ன் டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போனில் தொடங்கியுள்ளது.
25 Dec 2024 11:09 PM
விராட் கோலி குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்.. ரோகித் கொடுத்த நச் பதில்

விராட் கோலி குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்.. ரோகித் கொடுத்த நச் பதில்

பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
24 Dec 2024 12:17 PM
3-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல்-அவுட்

3-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல்-அவுட்

ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 4 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
18 Dec 2024 12:27 AM
பிரிஸ்பேன் டெஸ்ட்: 13-வது ஓவரில் குறுக்கிட்ட மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு

பிரிஸ்பேன் டெஸ்ட்: 13-வது ஓவரில் குறுக்கிட்ட மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு

தொடர் மழையால் மைதானத்தில் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் போட்டியை மீண்டும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
14 Dec 2024 7:14 AM
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு

ஆஸ்திரேலிய அணி 5.3 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது.
14 Dec 2024 1:12 AM
விராட், ஜெய்ஸ்வால் சதம்.. இந்தியா 2-வது இன்னிங்சில் 487 ரன்கள் குவித்து டிக்ளேர்

விராட், ஜெய்ஸ்வால் சதம்.. இந்தியா 2-வது இன்னிங்சில் 487 ரன்கள் குவித்து டிக்ளேர்

ஆஸ்திரேலியாவுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற 534 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது.
24 Nov 2024 9:31 AM
முதல் டெஸ்ட்: வங்காளதேசத்தை வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா

முதல் டெஸ்ட்: வங்காளதேசத்தை வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
24 Oct 2024 9:13 AM
புனேவில் நாளை தொடங்கும் 2வது டெஸ்ட்: ஆயத்தமாகும் இந்திய வீரர்கள்

புனேவில் நாளை தொடங்கும் 2வது டெஸ்ட்: ஆயத்தமாகும் இந்திய வீரர்கள்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.
23 Oct 2024 5:29 AM
மொமினுல் ஹக் சதம்... முதல் இன்னிங்சில் 233 ரன்கள் சேர்த்த வங்காளதேசம்

மொமினுல் ஹக் சதம்... முதல் இன்னிங்சில் 233 ரன்கள் சேர்த்த வங்காளதேசம்

இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது.
30 Sept 2024 8:04 AM