தென்காசி-நெல்லை அரசு பஸ்களில் நிரம்பி வழியும் பயணிகள் கூட்டம்

தென்காசி-நெல்லை அரசு பஸ்களில் நிரம்பி வழியும் பயணிகள் கூட்டம்

தென்காசி-நெல்லை இடையே இயக்கப்படும் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே கூடுதல் பஸ்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
17 Feb 2023 12:15 AM IST