சேலத்தில் தற்காலிக நர்சுகள் போராட்டம்-105 பேர் கைது

சேலத்தில் தற்காலிக நர்சுகள் போராட்டம்-105 பேர் கைது

சேலத்தில் கொரோனா தொற்று காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக நர்சுகள் மீண்டும் பணி வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 105 பேரை போலீசார் இரவில் கைது செய்தனர்.
2 Jan 2023 2:26 AM IST