ஓய்வுபெறும் நாளில்  தற்காலிக பணி நீக்கம்செய்வதை கைவிட வேண்டும்- ஓய்வூதியர்கள் சங்க மாநிலசெயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம்செய்வதை கைவிட வேண்டும்- ஓய்வூதியர்கள் சங்க மாநிலசெயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும் என்று ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
26 Jan 2023 12:15 AM IST